தமிழ் பொறியாளர் யின் அர்த்தம்

பொறியாளர்

பெயர்ச்சொல்

  • 1

    இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய தொழில்நுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்.