தமிழ் பொறி வண்டு யின் அர்த்தம்

பொறி வண்டு

பெயர்ச்சொல்

  • 1

    பயிருக்குச் சேதம் விளைவிக்கக்கூடிய பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தும் கருநிறப் புள்ளிகளைக் கொண்ட சிறிய வண்டு.