தமிழ் பொறுக்கி யின் அர்த்தம்
பொறுக்கி
பெயர்ச்சொல்
தகுதியற்ற வழக்கு- 1
தகுதியற்ற வழக்கு விரும்பத் தகாத செயல்களைச் செய்பவரைத் திட்டுவதற்கு அல்லது குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வசைச் சொல்.
‘தெருவில் சில பொறுக்கிகள் நின்றுகொண்டு, போகிற பெண்களையெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள்’‘அந்தப் பொறுக்கியுடன் உனக்கு என்ன பேச்சு?’