தமிழ் பொழிப்புரை யின் அர்த்தம்

பொழிப்புரை

பெயர்ச்சொல்

  • 1

    (செய்யுளின்) பொருளைத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்த உரை.