தமிழ் பொழுதுபடு யின் அர்த்தம்

பொழுதுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    மாலைப் பொழுது முடிந்து இரவு நேரம் தொடங்குதல்.

    ‘பொழுதுபடுவதற்கு முன் வீட்டுக்கு வந்துவிடு’
    ‘பொழுதுபட்டபின் யாருக்கும் காசு கொடுக்க வேண்டாம்’