தமிழ் பொழுது அடை யின் அர்த்தம்

பொழுது அடை

வினைச்சொல்அடை, அடைந்து

  • 1

    மாலைப் பொழுது முடிந்து இரவு தொடங்குதல்.

    ‘பொழுது அடையும் நேரத்தில்தான் நான் நேற்று வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன்’