தமிழ் பௌத்தம் யின் அர்த்தம்

பௌத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பதை அடிப்படையாகக் கொண்டு துன்பத்தை நீக்குவதற்கு வழிமுறைகளைக் கூறும் மதம்.