தமிழ் பேக்கு யின் அர்த்தம்

பேக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அறிவோ சாமர்த்தியமோ இல்லாத நபர்.

    ‘பணத்தைக் கொடுத்தனுப்ப அந்த பேக்குதான் உனக்குக் கிடைத்தானா?’