தமிழ் பேச்சாளர் யின் அர்த்தம்

பேச்சாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுக்கூட்டங்களில்) பேசுபவர்; உரை நிகழ்த்துபவர்.

    ‘கட்சியின் முன்னணிப் பேச்சாளர்களில் இவரும் ஒருவர்’
    ‘ஆற்றல் வாய்ந்த பேச்சாளர்’