தமிழ் பேச்சு வழக்கு யின் அர்த்தம்

பேச்சு வழக்கு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு சொல்லோ தொடரோ பொருளோ மக்கள் பேசும் மொழியில் மிகுதியாக வழங்கி வருவது.

    ‘‘தங்கச்சி’ என்பது பேச்சு வழக்காகவும் ‘தங்கை’ என்பது எழுத்து வழக்காகவும் உள்ளன’

  • 2

    (ஒரு மொழி) மக்களுடைய பேச்சுப் புழக்கத்தில் இருக்கும் நிலை.

    ‘சமஸ்கிருதம் இப்போது பேச்சு வழக்கில் இல்லை’