தமிழ் பேத்து யின் அர்த்தம்

பேத்து

வினைச்சொல்பேத்த, பேத்தி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிதற்றுதல்; அர்த்தம் இல்லாமல் பேசுதல்.

    ‘எனக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்றெல்லாம் பேத்தாதே’