தமிழ் பேதமை யின் அர்த்தம்

பேதமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு எதையும் பகுத்தறிந்து பார்க்க முடியாத தன்மை; மடமை; அறியாமை.

    ‘படைப்பின் நுணுக்கத்தை அறியாத பேதமை’
    ‘அரசியல் பேதமை’