தமிழ் பேன் யின் அர்த்தம்

பேன்

பெயர்ச்சொல்

  • 1

    (தலைமுடியில் அல்லது உடல் ரோமங்களில் காணப்படும்) இரத்தத்தை உறிஞ்சி வாழும், கறுப்பு நிறத்தில் இருக்கும் சிறிய உயிரினம்.