தமிழ் பேனா முள் யின் அர்த்தம்

பேனா முள்

பெயர்ச்சொல்

  • 1

    மை ஊற்றும் பேனாவில் பொருத்தப்பட்டிருக்கும் (எழுதப் பயன்படும்) கூர்மையான உலோக முனை.

    ‘எழுதும்போது பேனா முள் உடைந்துவிட்டது’