தமிழ் பேயாய்ப் பற யின் அர்த்தம்

பேயாய்ப் பற

வினைச்சொல்பறக்க, பறந்து

  • 1

    (ஒன்றைச் செய்து முடிப்பதில் அல்லது ஒன்றை உடைமையாக்கிக்கொள்வதில்) வெறித்தனமாக ஈடுபாடு காட்டுதல்.

    ‘நாளை பத்து மணிக்குள் பத்தாயிரம் ரூபாய் புரட்ட வேண்டுமாம். அதனால்தான் அவர் பேயாய்ப் பறந்துகொண்டிருக்கிறார்’
    ‘ஊரிலுள்ள நிலத்தையெல்லாம் வாங்கிவிட வேண்டும் என்று ஏன் இப்படிப் பேயாய்ப் பறக்கிறார்?’