தமிழ் பேரரசு யின் அர்த்தம்

பேரரசு

பெயர்ச்சொல்

  • 1

    (பல நாடுகளைக் கொண்ட) பரந்த நிலப் பரப்பைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்திய அரசு.

    ‘சோழப் பேரரசு’