தமிழ் பேரவை யின் அர்த்தம்

பேரவை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
 • 1

  பெருகிவரும் வழக்கு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம்.

 • 2

  பெருகிவரும் வழக்கு சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினர் தங்களுக்காக ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு.

  ‘மாணவர் பேரவை’
  ‘மகளிர் பேரவை’
  ‘பெற்றோர் பேரவை’
  ‘தொழிற்சங்கப் பேரவை’

 • 3

  பெருகிவரும் வழக்கு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் இரு அமைப்புகளில் ஒன்று.