தமிழ் பேராசைப்படு யின் அர்த்தம்

பேராசைப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    அளவுக்கு அதிகமாக ஆசைப்படுதல்.

    ‘பேராசைப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அது மற்றவர்களை எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது’