தமிழ் பேருந்து யின் அர்த்தம்

பேருந்து

பெயர்ச்சொல்

  • 1

    (பயணிகள் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில்) வரிசையான இருக்கைகளுடன் கூடிய, இயந்திர விசையால் இயக்கப்படும் பெரிய வாகனம்.