தமிழ் பேரூராட்சி யின் அர்த்தம்

பேரூராட்சி

பெயர்ச்சொல்

  • 1

    குறைந்தபட்ச மக்கள்தொகை ஐம்பதாயிரமாகவும், குறிப்பிட்ட அளவு வருமானத்தையும் உடைய ஊர்களுக்கான உள்ளாட்சி அமைப்பு.