தமிழ் பேரேடு யின் அர்த்தம்

பேரேடு

பெயர்ச்சொல்

  • 1

    (அலுவலகம், வங்கி போன்றவற்றில்) வகைவாரியாகக் கணக்குகள் எழுதி வைக்கப்பட்டுள்ள பெரிய தாள்களால் ஆன ஏடு.

    ‘பேரேடு எழுதத் தெரிந்த ஒரு ஆள் தேவை’