தமிழ் பேறுகாலம் யின் அர்த்தம்

பேறுகாலம்

பெயர்ச்சொல்

  • 1

    பிரசவ காலம்.

    ‘அரசுப் பணியில் உள்ள பெண்களுக்குப் பேறுகால விடுமுறை மூன்று மாதம் உண்டு’