தமிழ் போக யின் அர்த்தம்

போக

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ‘நீங்கலாக’ என்னும் வினையடைப் பொருளை உணர்த்தும் இடைச்சொல்.

    ‘செலவழித்தது போக மிச்சம் இவ்வளவுதான்’