தமிழ் போக்கடி யின் அர்த்தம்

போக்கடி

வினைச்சொல்போக்கடிக்க, போக்கடித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு இல்லாதபடியோ இழக்கும்படியோ செய்தல்.

    ‘‘நியாயம் கேட்கிறேன்’ என்று இருந்த வேலையையும் போக்கடித்துவிட்டு வந்து நிற்கிறாயே!’
    ‘தனிமையைப் போக்கடிக்கக் கொஞ்ச நேரம் சங்கீதம் கேட்டேன்’
    ‘காசை எங்கே போக்கடித்தாய்?’