தமிழ் போக்கிரித்தனம் யின் அர்த்தம்

போக்கிரித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    ரௌடிகள் போன்றோர் பிறருக்குத் தொல்லை தரும் விதத்தில் நடந்துகொள்ளுதல்.

  • 2

    குறும்புத்தனம்.

    ‘‘உன் போக்கிரித்தனத்தை என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று மிரட்டினாள்’