தமிழ் போட்டித் தொடர் யின் அர்த்தம்

போட்டித் தொடர்

பெயர்ச்சொல்

  • 1

    (விளையாட்டுகளில்) இரு அணிகளுக்கு இடையே தொடர்ந்து குறிப்பிட்ட எண்ணிக்கை ஆட்டங்களைக் கொண்ட போட்டி வரிசை; தொடர்.