தமிழ் போட்டி மனப்பான்மை யின் அர்த்தம்

போட்டி மனப்பான்மை

பெயர்ச்சொல்

  • 1

    (படிப்பு, தொழில், அரசியல் முதலியவற்றில்) மற்றவர்களைவிடத் திறமையாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவர் செயல்படும் தன்மை.

    ‘போட்டி மனப்பான்மை வேண்டும். ஆனால் அது பொறாமையாக மாறிவிடக் கூடாது’