தமிழ் போத்தல் யின் அர்த்தம்

போத்தல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கண்ணாடியால் ஆன சீசா, ஜாடி முதலியவை.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு திரவப் பொருள்களை அளக்கும் ஒரு முகத்தலளவை.

    ‘ஒரு கலன் என்பது ஆறு போத்தல்’