தமிழ் போதனை யின் அர்த்தம்

போதனை

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் மத அல்லது நீதிக் கருத்துகளைக் கொண்ட) அறிவுரை.

  ‘புத்தரின் போதனைகள்’
  ‘நீதி போதனைக் கதைகள்’

 • 2

  அருகிவரும் வழக்கு கல்வி கற்பித்தல்.

  ‘பள்ளிகளில் போதனை முறையில் மாற்றம் தேவை’