தமிழ் போதாத காலம் யின் அர்த்தம்
போதாத காலம்
பெயர்ச்சொல்
- 1
(தொடர்ந்து தீமையாக நிகழ்கிற) சாதகமற்ற காலம்; கெட்ட காலம்.
‘என் போதாத காலம், இருக்கும் ஒரே வீட்டையும் விற்க வேண்டியதாகிவிட்டது’‘போதாத காலம்தான், இப்படி நஷ்டத்துக்கு மேல் நஷ்டமாக வந்துகொண்டிருக்கிறது’