தமிழ் போதைப்பொருள் யின் அர்த்தம்

போதைப்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    அதிக அளவில் போதையைத் தந்து நாளடைவில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் வேதிப்பொருள்.

    ‘போதைமருந்து தடுப்புச் சட்டம்’
    ‘அபின் ஒரு போதைப்பொருள் ஆகும்’
    ‘போதைப்பொருள் கடத்த முயன்ற நபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்’