தமிழ் போன்று யின் அர்த்தம்

போன்று

இடைச்சொல்

  • 1

    ‘(முன் குறிப்பிட்டவரை அல்லது முன் குறிப்பிட்டதை) ஒத்து இருக்கும்’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அவரைப் போன்று நானும் வாழ்க்கையில் சிரமப்பட்டு முன்னேறியவன்தான்’
    ‘தாமரையைப் போன்று அழகான முகம்’