தமிழ் போர்க்கலன் யின் அர்த்தம்

போர்க்கலன்

பெயர்ச்சொல்

  • 1

    போர்க் கருவி.

    ‘நவீனப் போர்க்கலன்களைத் தயாரிக்க வளரும் நாடுகளில் சில கணிசமாகச் செலவிடுகின்றன’