தமிழ் போர்க்கால அடிப்படையில் யின் அர்த்தம்
போர்க்கால அடிப்படையில்
வினையடை
- 1
(இயற்கைச் சீரழிவு, கலவரம் அல்லது மக்களைப் பாதிக்கும் பெரிய பிரச்சினை போன்ற சூழல்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் குறிக்கும்போது) மிக விரைவாகவும் சரியான விதத்திலும்.
‘குடிநீர்ப் பிரச்சினையைச் சமாளிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’‘வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன’