தமிழ் போர்நிறுத்தம் யின் அர்த்தம்

போர்நிறுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (இரு தரப்பினரும் உடன்பட்டு அல்லது ஒரு தரப்பு தானே முன்வந்து) நடந்துகொண்டிருக்கும் போரை நிறுத்துதல்.

    ‘இரு நாடுகளும் போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்தன’