தமிழ் போராளி யின் அர்த்தம்

போராளி

பெயர்ச்சொல்

  • 1

    (தம் குறிக்கோளை அடைவதற்காக) ஆயுதம் ஏந்திப் போராடுபவர்.