தமிழ் போரிடு யின் அர்த்தம்

போரிடு

வினைச்சொல்போரிட, போரிட்டு

  • 1

    போர்புரிதல்.

    ‘தன்னை எதிர்த்தவர்களோடு போரிட்டு வென்றார்’