தமிழ் போலீஸ் காவல் யின் அர்த்தம்

போலீஸ் காவல்

பெயர்ச்சொல்

  • 1

    கைதான முதல் பதினைந்து நாட்களுள் ஒரு சில நாட்களோ முழுமையாகவோ விசாரணைக்காகக் நீதிமன்றத்தால் காவல்துறையினர் வசம் ஒருவர் விடப்படுதல்.

    ‘கைது செய்யப்பட்டவருக்கு மேலும் ஆறு நாட்களுக்குப் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது’
    ‘கொலை வழக்கில் கைதானவரை ஐந்து நாட்கள்வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்’