தமிழ் பைசல் யின் அர்த்தம்

பைசல்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (வழக்குகள்) தீர்ப்பின் மூலமாகவோ (கோப்பு, மனு போன்றவை) பரிசீலனைமூலமாகவோ (தகராறு முதலியவை) பேச்சின் மூலமாகவோ அடையும் முடிவு.

  ‘ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் பைசலாகாமல் தேங்கிக்கிடக்கின்றன’
  ‘மக்களின் மனுக்களை உடனுக்குடன் பைசல் செய்யும்படி அமைச்சர் உத்தரவிட்டார்’

 • 2

  அருகிவரும் வழக்கு (கடனை) அடைத்தல்.

  ‘பணத்தைப் பைசா பாக்கி இல்லாமல் பைசல் செய்துவிட்டுப் போ!’