தமிழ் பொத்தல் யின் அர்த்தம்

பொத்தல்

பெயர்ச்சொல்

  • 1

    (துணி, தாள் முதலியவற்றில்) துளை.

    ‘சட்டையில் நெருப்புப் பட்டுப் பொத்தல் விழுந்துவிட்டது’