தமிழ் பொய்யாமை யின் அர்த்தம்

பொய்யாமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பொய் சொல்லாத தன்மை; கொடுத்த வாக்குத் தவறாமை.

    ‘வாழ்நாளில் பொய்யாமையைக் கடைப்பிடித்து வாழ்ந்து மறைந்த மனிதர்’