தமிழ் போஷாக்கு யின் அர்த்தம்

போஷாக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (உடலுக்கு வளர்ச்சியையும் வலிமையையும் அளிக்கிற) சத்துப் பொருள்.

    ‘குழந்தைக்குப் போஷாக்கான உணவு கொடு!’

  • 2

    அருகிவரும் வழக்கு (குழந்தை, முதியவர்கள் முதலியோருக்குச் சத்துப் பொருளைக் கொடுக்கும்) ஆரோக்கியமான கவனிப்பு.

    ‘என்னுடைய போஷாக்கில் வளர்ந்தவன் எப்படி நோஞ்சானாக இருப்பான்?’