தமிழ் மீ யின் அர்த்தம்

மீ

வினைச்சொல்மீற, மீந்து

  • 1

    பயன்படுத்தப்படாமல் மிச்சமாதல்.

    ‘செலவு போக மீந்த பணத்தைச் சமமாகப் பிரித்துக்கொண்டோம்’
    ‘சாப்பாடு நிறைய மீந்துவிட்டது’