தமிழ் மக்கன் யின் அர்த்தம்

மக்கன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மக்கு; முட்டாள்.

    ‘இந்த மக்கனிடம் ஏன் அவ்வளவு முக்கியமான காரியத்தை ஒப்படைத்தாய்?’