தமிழ் மக்கள் தொடர்புச் சாதனங்கள் யின் அர்த்தம்

மக்கள் தொடர்புச் சாதனங்கள்

பெயர்ச்சொல்

  • 1

    மக்கள் இடையே பரவலாகச் செய்திகளைப் பரப்பப் பயன்படும் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலிய சாதனங்கள்.