தமிழ் மகசூல் யின் அர்த்தம்

மகசூல்

பெயர்ச்சொல்

  • 1

    (தானியப் பயிரின், காய்கறிச் செடியின்) விளைச்சல்.

    ‘அதிக மகசூல் பெறத் தொழுவுரம் போட வேண்டும்’
    ‘ஒரு ஏக்கர் நிலத்தில் ஐந்து டன் தக்காளி மகசூல் கிடைக்கும்’