தமிழ் மகள் யின் அர்த்தம்

மகள்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய) பெண் குழந்தை.

    ‘எனக்கு மகள் பிறந்திருக்கிறாள்’
    ‘எனக்கு ஒரு மகளும் மகனும் உண்டு’
    ‘அடுத்த மாதம் உன் மகளுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்டேன்’