தமிழ் மகா யின் அர்த்தம்

மகா

பெயரடை

 • 1

  (குறிப்பிட்டுச் சொல்லும்படியான) சிறப்பு அல்லது கீர்த்தி வாய்ந்த; பெரும்.

  ‘மகா வீரன்’

 • 2

  ஒன்றின் தன்மையை மிகுவித்துக் காட்டும் அடை.

  ‘மகா மட்டம்’
  ‘மகாப் பாவம்’