தமிழ் மகாத்மா யின் அர்த்தம்

மகாத்மா

பெயர்ச்சொல்

  • 1

    சுயநலம் கருதாமல் பொதுநலத்துக்காக அல்லது ஓர் உயர்ந்த லட்சியத்துக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்; உன்னத மனிதர்; மகான்.

    ‘மகாத்மா காந்தி’
    ‘‘ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு மகாத்மா’ என்று அப்பா கூறினார்’