தமிழ் மகான் யின் அர்த்தம்

மகான்

பெயர்ச்சொல்

  • 1

    ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட்டுப் பிறரையும் வழிநடத்துபவர்; மகாத்மா.

  • 2

    மகரிஷி.